கால்சியம் நிறைந்த சைவ உணவுகள் | Calcium rich Vegetarian Foods to prevent osteoporosis | Vegan foods

கால்சியம் நிறைந்த சைவ உணவுகள் | Calcium rich Vegetarian Foods to prevent osteoporosis | Vegan foods

   • எலும்பு முறிவு கூடுவதற்கு உணவுமுறை | ...   எலும்பு முறிவு - விறைவில் எலும்புகள் கூடுவதற்கு உதவும் உணவுகள் ! அனைவருக்கும் வணக்கம், நான் மருத்துவர் வினோத்குமார், MBBS MS Orthopaedics. எலும்பு தேய்மானம் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இதைத் தவிர்க்க கால்சியம் மாத்திரைகள் அல்லது கால்சியம் நிறைந்த உணவுகள் அதிகம் எடுக்க வேண்டும். கால்சியம் அதிகம் அசைவ உணவுகளில் தான் இருக்கிறது. இந்த பதிவில் கால்சியம் நிறைந்த சைவ உணவுகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளேன். தினமும் அதிகபட்சம் 1000mg வரை கால்சியம் எடுப்பது நல்லது. காலிஃப்ளவர், பிராக்கோலி உள்ளிட்ட காய்கறிகளை தைராய்டு குறைவாக இருப்பவர்கள் எடுக்கலாம், ஆனால் அதிகமாக எடுக்க வேண்டாம். இதை பற்றிய கருத்தை Endocrinologist சொல்லியிருக்கிறார். https://www.nm.org/healthbeat/healthy... Telegram link : https://t.me/DrVinoth_youtube for further doubts follow us on instagram https://www.instagram.com/invites/con... twitter https://twitter.com/ullangayil?s=09 facebook   / ullangaiyil.maruthuvam   #calcium #osteoporosis #vegancalcium #vegcalcium #calciumdiet #calciumfoods #drvinoth #maruthuvam #hometreatment #naturalremedies #bone #bonstrength #tamil #doctor