
விந்தணுக்கள் அதிகரிக்க | Sperm count increase food #shorts
விந்தணுக்கள் அதிகரிக்க #shorts #tamilshorts #food #foodie இதில் பாதாம் பருப்பு மட்டுமே பயன்படுத்தியும் செய்யலாம். மேலும் தேவையான பருப்பின் அளவை கூட்டியும் அல்லது குறைத்தும்( தனிநபர் விருப்பத்திற்கு)பயன்படுத்தலாம். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்கு போதுமான அளவு செய்து வைத்துக் கொள்வது சிறந்தது. தேவையைப் பொறுத்து பருப்பின் அளவை தீர்மானித்துக் கொள்ளலாம். இது சாப்பிடுபவரின் உடலைப் (செரிமான தன்மை) பொறுத்து ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை( ஒரு வேளைக்கு ஒரு spoon அளவு) சாப்பிடலாம்.