Today Bible Verse I 22.10.2025 | இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil | Bible Verse Today

Today Bible Verse I 22.10.2025 | இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil | Bible Verse Today

Today Bible Verse I 22.10.2025 | இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil | Bible Verse Today அக்டோபர் 22, 2025. - Wednesday தலைப்பு: தக்க பலன் Praise the LORD. இந்த புதிய நாளிலும் கர்த்தர் உங்களுக்கு அருளும் நம்பிக்கையூட்டும் வார்த்தை: நீ செய்யும் ஒவ்வொரு நற்செய்கையையும் நான் காண்கிறேன். மனிதர்கள் அறியாவிட்டாலும், நான் அறிவேன். உன் விசுவாசமான செயல்களுக்கு நான் நிச்சயம் தக்க பலனைக் கட்டளையிடுவேன். சோர்வடையாதே, உன் பிரயாசம் வீணாகாது. ரூத் 2:12 உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக;... போவாஸ் என்ற மனுஷன் ரூத்தின் உத்தமமான செய்கைகளைக் கண்டு, அவளுக்கு இந்த ஆசீர்வாதத்தைக் கூறினார். அதுபோல, தேவன் உன் விசுவாசத்தையும், தியாகங்களையும் பார்க்கிறார். நீ செய்யும் நன்மைகளுக்கு அவர் நிச்சயமாகவே நிறைவான பலனை உனக்குத் தருவார். நம்பிக்கையோடு கர்த்தருக்கு காத்திரு. ஆமென். ஜெபிப்போம்: என் அன்புள்ள பரிசுத்த பரலோக பிதாவே, இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி. உம்முடைய வார்த்தைக்காக நன்றி. நான் செய்யும் நற்செய்கைகளை நீர் காண்கிறீர் என்பதை நம்புகிறேன். சோர்வான நேரங்களில், இந்த வாக்குத்தத்தம் எனக்கு பெலன் தரட்டும். என் செய்கைகளுக்கு ஏற்ற பலனை நீர் கட்டளையிடும்படி ஜெபிக்கிறேன். இந்த நாள் முழுவதும் உம் ஆசீர்வாதம் என்னோடிருக்கட்டும். என் விசுவாசத்தை பெலப்படுத்தி, பிறருக்கு நன்மை செய்வதில் நான் சோர்ந்துபோகாமல் இருக்க உதவி செய்யும். உம்மிடமிருந்து வரும் நிறைவான பலனைப் பெற்றுக்கொள்ள என்னைத் தகுதிப்படுத்தும். இந்த புதிய நாளிலும், தங்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்ற வாழ்க்கையின் நல்ல விசேஷங்களை கொண்டாடும் மற்றும் எதிர்பார்த்து இருக்கும் ஒவ்வொருவரையும் இந்த நாளுக்கு என்று நீர் கொடுத்த வசனத்தின்படி ஆசீர்வதியும். இயேசுவே, இந்த நாளில், உம்முடைய வருகை இருக்குமானால், நான் அதில் கைவிடப்பட்டு போகாமல் உம்மை மேகங்கள்மேல் சந்தித்து, உம்மோடு எடுத்துக்கொள்ளப்படும்படி என்னை தகுதிப்படுத்தும், தயார்படுத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், எங்கள் நல்ல பிதாவே, ஆமென். ENGLISH VERSION: Fitting Reward On this New Day, the word of Hope from the LORD for you is: I see every good deed you do. Even if people do not notice, I do. I will surely command a fitting reward for your faithful actions. Do not grow weary; your labor is not in vain. Ruth 2:12 The LORD repay you for what you have done... A man named Boaz saw Ruth's faithful actions and spoke this blessing to her. Likewise, God sees your faith and sacrifices. He will surely give you a full reward for the good you do. So, Wait for the LORD with hope. Let us Pray now: Almighty Father, thank you for this new day. thank you for Your word. I believe that You see the good deeds I do. In times of weariness, let this promise give me strength. I pray that You would command a reward according to my deeds. Let Your blessing be with me all day. Strengthen my faith and help me not to tire of doing good for others. Make me worthy to receive the full reward that comes from You. On this new day, O Lord, bless everyone who all celebrate their birthdays and weddings, and ones who are looking forward to any of the good things in life, according to the scriptures you have given for this day. Lord Jesus, on this very day, if Your coming should occur, please make me worthy and prepare me. May I not be left behind, but rather, may I meet You in the clouds and be taken up to be with You. Father, I pray in the name of Jesus, Amen. Glory be to the Lord. Amen. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Like, Comment, Share & Subscribe to our Channel "Agaala Piravi - அகால பிறவி" #todaybibleverseintamil #todaybibleverse #todaysbibleverse #todayverse #todayverseintamil #todaybibleverseintamilandenglish #agaalapiravi #october2025 #october22 today bible verse tamil, daily bible verse tamil, bible verse today tamil, tamil christian daily verse, tamil morning devotion, tamil bible study, tamil christian meditation, tamil prayer in tamil, tamil christian daily prayer, tamil devotion 2025, tamil bible reading, tamil christian channel, tamil christian youtube, tamil bible meditation, tamil audio bible, tamil christian podcast, tamil christian prayer, daily tamil prayer, tamil christian motivation, bible verse explanation tamil, tamil bible today, tamil christian faith, tamil christian sermon, tamil bible message, tamil christian blessings, tamil bible verse meditation, இன்றைய இறைவார்த்தை, இன்றைய வேத வசனம், ஜெபம், verse, October 2025 bible verse tamil, October Promise, October Month Promise, October 22, 2025 Disclaimer: If you have any kind of questions or queries about this video or anything about this channel then, first of all, kindly let me know via the email given below and then do your thing. Contact email for any queries and send your Prayer Requests to: [email protected] All Glory and all honor to our Lord Jesus Christ Alone! Amen. Thank you!