Yehovah Devanukku Aayiram Naamangal || யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் || JDA's Joy Jinglers
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 Verse 1 எல்ரோயிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2 Verse 2 எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துனீங்க எபிநேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க x 2 Verse 3 ஏலோஹிமும் நீங்க தாங்க எங்கும் உள்ள தேவனாக எந்த நாளும் பாடுவேங்க இம்மானுவேல் நீங்கதாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவேங்க x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 DISCLAIMER: We don't own the rights to this music. No copyright infringement intended!! Copyrights belong to the original owner(s). Music/Images/Videos posted are for information purposes only! For more mail us at : [email protected]