22-11-2025 ]Today bible verse in tamil | Bible verse today in Tamil | today's bible verse in tamil

22-11-2025 ]Today bible verse in tamil | Bible verse today in Tamil | today's bible verse in tamil

22-11-2025 ]Today bible verse in tamil | Bible verse today in Tamil | today's bible verse in tamil #todaybiblewords #todaybiblewordsintamil #todaybibleverseintamil #bibel #bibleverse #todaybible (உங்களுக்காக தேவன் கொடுத்த இன்றைய வேத வசனம்) சங்கீதம் 20:1to9 1.ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 2.அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. 3.நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.) 4.அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. 5.நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம், உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. 6.கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன், தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார். 7.சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். 8.அவர்கள் முறிந்து விழுந்தார்கள், நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 9.கர்த்தாவே, இரட்சியும், நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக ஆமென்... God Bless You All! ____________________________________________ Every day, we bring you carefully chosen verses from the Holy Bible—words filled with wisdom, comfort, and the unfailing promises of God. Our desire is to strengthen your faith and offer you a gentle moment of peace and spiritual refreshment in the midst of your daily routine. We invite you to subscribe and tap the notification bell so you never miss a new video. Feel free to share these messages with your loved ones, so they too can experience the blessings of God’s Word.➡️⤵️    / @thelivingword-s2g   Thank you for your love and support. May the Lord surround you with His grace, guide your steps, and fill your heart with His everlasting peace. Stay blessed always. today bible words in tamil ,bible verse today in tamil,bible verse of the day,today's bible words,bible verse of today,daily bible verse tamil,today bible words,daily bible words,bible,today vasanam,today vasanam in tamil,bible verses,tamil bible,god's word tamil today bible verse in tamil,today bible verse,god's word for you today,bible verse today,tamil bible verse,indraya vasanam,today's bible verse,today bible verse tamil,bible verses tamil,today's bible verse in tamil #todaybiblewordsintamil#todaybibleverse#todaybibleverseintamil#todaysbibleverse#indrayavasanam#bibleversetoday#tamilbible#todaybiblewords#tamilbibleverse#todaysbibleverseintamil#bibleverses#biblevasanam#dailybiblewords#bibleversestamil#todaybibleversetamil#dailybibleversetamil#bibleverseoftoday#todaysbiblewords#todaybiblewordsintamil#godswordforyou#todaygodswordtoday#todayvasanam 👍 like! ↪️Share! ❤️Comments! 🔔Subscribe for more Videos! 🙏Thanks for watching our videos! 🙌God bless you always!