இன்றைய இறை சிந்தனை |Daily Gospel Reflection by Rev. Fr. Jose Prasanth | 19/11/2024 |Tamil Sermon
தேனருவி ஊடகம் குழித்துறை மறைமாவட்ட சமூகத் தொடர்பு பணிக்குழுவின் அமைப்பு. இதன்வழி உங்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நமக்காக இறை சிந்தனைகளை வழங்குபவர் அருட்பணி. ஜோசப் பிரசாந்த், பங்குத்தந்தை, புனித சூசையப்பர் ஆலயம் மஞ்சாடி ஒருங்கிணைப்பு : அருட்பணி. சுனில், செயலர், சமூகத் தொடர்பு பணிக்குழு, குழித்துறை மறைமாவட்டம். Camera & Editing : A. Augustin தியானிப்போம். இறையருளில் நனைவோம்.!