༺♰༻ 🅛🅘🅥🅔 𝑽𝒂𝒅𝒂𝒗𝒂𝒊 𝑷𝒂𝒓𝒂𝒍𝒐𝒈𝒂 𝑴𝒂𝒕𝒉𝒂 - Daily Mass in Tamil - 2025 - திருப்பலி
Holy Family Church - VadakkanKulam - 🆅🅰🅳🅰🆅🅰🅸 🅼🅰🆃🅷🅰 வடக்கன்குளம் பரலோக அன்னை ஆலய நேரடி ஒளிபரப்பு #VadavaiShrine #VadavaiMatha திருவழிபாட்டு நேரங்கள் : ஞாயிறு திருப்பலி : காலை 05.00, காலை 07.00, காலை 09.30 மணிக்கும் மாலை 05.30 மணிக்கு செபமாலை திவ்ய நற்கருணை ஆசீர். வார நாட்களில் : காலை 05.00 மணி, காலை 06.10 மணி, மாலை 05.30 மணிக்கு சிற்றாலயங்களில் திருப்பலி வெள்ளிக்கிழமை : மாலை 03.00 மணிக்கு இறை இரக்க வழிபாடு சனிக்கிழமை : மாலை 06.30 மணிக்கு சகாய மாதா நவநாள், திவ்ய நற்கருணை ஆசீர் மாதத்தின் முதல் சனிக்கிழமை : காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை பரிசுத்த பாத்திமா அன்னை பரிகார பக்தி முயற்சி வழிபாடு நடைபெறும், வழிபாடு முடிந்வுடன் திருப்பயணிகளுக்கு உணவு வழங்கப்படும். மாலை 06.30 மணிக்கு அன்னையின் திருவுருவ பவனி பரிசுத்த புதுமை பரலோக அன்னையின் நவநாள் பக்தி முயற்சி, திவ்ய நற்கருணை ஆசீர் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமை : மாலை 06.30 மணிக்கு புனித தேவசகாயம் திருவுருவ பவனி, நவநாள் திவ்ய நற்கருணை ஆசீர் திருவிழா : பேராலய பெருவிழா ஆகஸ்ட் 06 ம் தேதி முதல் 15 ம் தேதி வரையிலான பத்து நாட்கள் பரிசுத்த புதுமை பரலோக அன்னையின் காட்சிப் பெருவிழா : அக்டோபர் 23 ம் தேதி. புனித தேவசகாயம் திருமுழுக்கு விழா : மே மாதத்தில் 14 ம் தேதி. சின்ன உரோமாபுரி- வடக்கன்குளம் திருத்தலத்தை தரிசிக்க வாருங்கள். இறைவன், பரிசுத்த புதுமை பரலோக அன்னையின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்லுங்கள்.