St  Peters Tamil Church   Sunday Service 30th July 2023

St Peters Tamil Church Sunday Service 30th July 2023

St. Peter's Tamil Church, Mulund - Sunday Service 30th July 2023 இன்று நம்முடைய விசுவாசம் எப்படி இருக்கிறது? How is our faith today? மத்தேயு 14:30-31 “காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப் பட்டாய் என்றார்.” Matthew 14:30-31 “But when he saw the wind, he was afraid and, beginning to sink, cried out, “Lord, save me!” Immediately Jesus reached out his hand and caught him. “You of little faith,” he said, “why did you doubt?””