18 Feb 2024 | Sunday First Service | Sermon By Pr. S.Abraham francis @TGA Church - Tiruppur

18 Feb 2024 | Sunday First Service | Sermon By Pr. S.Abraham francis @TGA Church - Tiruppur

#abrahamfrancis #tgachurch #sundayservice Pr. S.Abraham francis, TGA Church - Tiruppur PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church For Prayer & Support : Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] En vinnnappaththai kaettiraiyaa என் விண்ணப்பத்தை கேட்டீரையா என் கண்ணீர் கண்டீரையா எனக்குதவி செய்தீரையா உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனே சதாகாலமும் உள்ளவரே ஏல் ஒலாம் தேவனே நீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையை நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும் துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே மலைகள் பர்வதங்கள் விலகினாலும் மாறாது ஒருபோதும் உம் கிருபை மரண இருளில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன் vinnnappaththaik kaetpavarae விண்ணப்பத்தைக் கேட்பவரே என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே சித்தம் உண்டு சுத்தமாகு என்று சொல்லி சுகமாக்கினீர் என் நோய்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தீரைய்யா குருடர்களை பார்க்கச் செய்தீர் முடவர்களை நடக்கச் செய்தீர் உம் காயத்தால் சுகமானேன் ஒரு கோடி ஸ்தோத்திரமே En Kombai என் கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை - 2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா - 2 வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை - 2 உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது - 2 உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார் - 2 நன்றி தகப்பனே புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் - என் - 2 என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2 நன்றி தகப்பனே VERSE நீதிமொழிகள் 23 – Proverbs 23 7 - அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. English:- For He Is The Kind Of Man Who Is Always Thinking About The Cost. "Eat And Drink," He Says To You, But His Heart Is Not With You. 1 பேதுரு 4 – 1 Peter 4 1 - இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். English:- Therefore, Since Christ Suffered In His Body, Arm Yourselves Also With The Same Attitude, Because He Who Has Suffered In His Body Is Done With Sin. பிலிப்பியர் 2 – Philippians 2 2 - நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். English:- Then Make My Joy Complete By Being Like-minded, Having The Same Love, Being One In Spirit And Purpose. ரோமர் 8 – Romans 8 6 - மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். English:- The Mind Of Sinful Man Is Death, But The Mind Controlled By The Spirit Is Life And Peace; நெகேமியா 6 – Nehemiah 6 3 - அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன். English:- So I Sent Messengers To Them With This Reply: "I Am Carrying On A Great Project And Cannot Go Down. Why Should The Work Stop While I Leave It And Go Down To You?"