வாழ்க்கையை புரிய வைக்கும் ஜென் கதை|Life changing Zen story|மன அமைதி வீடியோ|நம்பிக்கை கண்ணன்

வாழ்க்கையை புரிய வைக்கும் ஜென் கதை|Life changing Zen story|மன அமைதி வீடியோ|நம்பிக்கை கண்ணன்

வாழ்க்கையை புரிய வைக்கும் அருமையான ஜென் கதை: ஒருவர் கல் உடைக்கும் தொழிலாளி. ஒரு நாள் சாலையில் நடந்து செல்லும் போது, ஒரு பணக்காரனின் ஆடம்பர வீட்டை பார்க்கிறார். பணக்காரன் ஆக ஆசைப்படுகிறார். ”பணக்காரன் ஆகி விட்டார்.” ஒரு நாள் ஒரு அரசு அதிகாரியை பல்லக்கில் தூக்கி செல்வதை பார்க்கிறார். அவரின் பின் சேவகர்களும், படை வீரர்களும் வருகிறார்கள். அரசு அதிகாரி ஆக ஆசைப்படுகிறார். ”அரசு அதிகாரி ஆகி விட்டார்.” ஒரு கோடை நாள். கடுமையான வெயில். பல்லக்கில் உட்கார முடியவில்லை. ஒரு சூரியனுக்கு இவ்வளவு சக்தியா? சூரியன் ஆக ஆசைப்படுகிறார். ”சூரியன் ஆகி விட்டார்.” ஒரு கரிய மேகம் வந்தது. சூரிய ஒளி பூமிக்கு வரவில்லை. மேகம் மறைத்து விட்டது. மேகத்திற்கு இவ்வளவு சக்தியா? மேகம் ஆக ஆசைப்படுகிறார். “மேகம் ஆகி விட்டார்.” பலத்த காற்று வீசுகிறது. மேகங்களை தள்ளி விடுகிறது. காற்றுக்கு இவ்வளவு சக்தியா? காற்று ஆக ஆசைப்படுகிறார். ”காற்று ஆகி விட்டார்.” ஒரு நாள் ஒரு பெரிய உருவம் அவரை தடுத்து நிறுத்துகிறது. அது ஒரு பாறை. பாறைக்கு இவ்வளவு சக்தியா? பாறை ஆக ஆசைப்படுகிறார். “பாறை ஆகி விட்டார்.” யாரோ அந்த பாறையின் மீது அடிக்கிறார்கள். பாறையை உடைக்கும் அளவிற்கு யாருக்கு சக்தி இருக்கிறது. யார் அது? “கல் உடைக்கும் தொழிலாளி.” “கதை புரிந்ததா?” என்று கேட்டார் குரு. மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களின் பொன்னான கருத்துகளை நிச்சயம் பதிவு செய்யுங்கள். வீடியோவை பார்த்ததற்கு என் மனமார்ந்த நன்றி! நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக, மன அமைதியாக, செல்வ செழிப்பாக வாழ மனமார்ந்த வாழ்த்துகள். அன்புடன், நம்பிக்கை கண்ணன் This zen video will give you clear understanding and clarity about life. Please watch and share your thoughts. #NambikkaiKannan Support the channel: ✔️ Instamojo: https://www.instamojo.com/@nambikkaik... ✔️ PayPal: http://paypal.me/tamilmotivations ✔️ Youtube(Monthly):    / @vaangapesalam   Timestamps: 0:00 Introduction 0:10 Zen story 3:50 Comments time Subscribe to our youtube channel, https://goo.gl/C0eF87 Follow us on: Telegram channel - https://t.me/nambikkaikannan Twitter -   / nambikkaikannan   Instagram -   / nambikkai_kannan   Facebook -   / tamilmotivationalvideos   Website - https://tamilmotivations.com மேலும் பல பயனுள்ள வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணத் தவறாதீர்கள். There are lots of useful videos in below links. Please watch them. Motivational videos - https://goo.gl/Vn3qGz How to become rich - https://goo.gl/mEErxy Tamil cooking videos - https://goo.gl/njOE8t Marriage motivations - https://goo.gl/5PqhbQ Parenting videos(Must watch for parents) - https://goo.gl/XHxw09 How to reduce stress - https://goo.gl/Zd9Luo