
VALLA KIRUBAI | MORNING WITH JESUS DAY - 271 | VGS. BHARATH RAJ
#tamilchristiansongsandmessages #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: VALLA KIRUBAI வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே அல்லே அல்லே லுயாயாயா அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே பலவித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube / @vgsbharathrajofficial Suga Jeeva Media / @sugajeevatv4623 VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official