UYIRULLATHAI IRUKINDRATHU | MORNING WITH JESUS DAY - 306 | VGS. BHARATH RAJ

UYIRULLATHAI IRUKINDRATHU | MORNING WITH JESUS DAY - 306 | VGS. BHARATH RAJ

#tamilchristiansongsandmessages #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: UYIRULLATHAI IRUKINDRATHU உயிருள்ளதாய் இருக்கின்றது உன்னதரின் சபையானது - 2 நம் இயேசுவே தலையானவர் மணவாளனாய் இருக்கின்றவர் - 2 ஒரே ஒரு சரீரத்திலே அவயவங்கள் அநேகமே கிறிஸ்துவின் சபையினிலே நாமெல்லாம் அங்கங்களே – 2 ஆவியானவர் ஒருவர் தானே வரங்கள் எத்தனையோ தம்முடைய சித்தப்படி பகிர்ந்து கொடுக்கின்றார் - 2 காட்டிடுவார் நம் கர்த்தர் மேன்மையின் வழிகளையே நாடிடுவோம் நல் வரங்கள் தருவார் ஆவியானவர் - 2 VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube    / @vgsbharathrajofficial   Suga Jeeva Media    / @sugajeevatv4623   VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official