புத்தாண்டு ஆசீர்வாத கூட்டம் 2025 | New Year Blessing Meeting 2025 | Dr. Paul Dhinakaran & Family

புத்தாண்டு ஆசீர்வாத கூட்டம் 2025 | New Year Blessing Meeting 2025 | Dr. Paul Dhinakaran & Family

இயேசு அழைக்கிறார் புத்தாண்டு ஆசீர்வாத கூட்டம்! கடந்த நாட்களில் நிந்தையையும் அவமானத்தையும் அடிமைத்தனத்தையும் வெறுமையையுமே அனுபவித்தேன் என்று சொல்கிறீர்களா? ஆண்டவர், இதுவரை பாழாகக் கிடந்த நம் வாழ்வை புத்தாண்டில் பயிர்நிலமாக்கவும், முந்தின சீரைப் பார்க்கிலும் புத்தாண்டில் நமக்கு நற்சீர் உண்டாகச் செய்யவும் அவரை நோக்கி அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம் வாருங்கள். 2025 புத்தாண்டை அனைவரும் ஆண்டவரின் ஆசியுடன் தொடங்குவதற்காக புத்தாண்டு ஆசீர்வாத கூட்டத்தில் Dr. பால் தினகரனும் அவரது குடும்பத்தினரும் தேவ செய்தி வழங்கி, பிரார்த்தனை ஏறெடுப்பார்கள். புத்தாண்டு ஆசீர்வாத கூட்டம் நடைபெறும் நாள் 2025 ஜனவரி 5ம் தேதி நேரம் மாலை 6 மணி. இடம்: செயின்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையம், சென்னை. #jesuscalls #jesuscallstamil #happynewyear #newyear2025 #blessings #worship #jesuschrist #newyearservice ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ For 24*7 prayers, call our Telephone Prayer Tower at +91 8546999000 (or) send your prayer request at the link: https://lnk.bio/jesuscalls Subscribe to our Jesus Calls YouTube Channel: https://lnk.bio/jesuscalls Support Jesus Calls: https://lnk.bio/jesuscalls Support Jesus Calls (facets): https://bit.ly/JC-PARTNER Follow Jesus Calls: WEBSITE: http://www.jesuscalls.org FACEBOOK: https://lnk.bio/jesuscalls INSTAGRAM: https://lnk.bio/jesuscalls TWITTER: https://lnk.bio/jesuscalls ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ #DrPaulDhinakaran #JesusCalls #PrayingForTheWorld