முரணும் முடிவும் | Muranum Mudivum | Ep 31 P1 | IBC Tamil TV
http://www..com/c/IBCTamilTV?sub_confirmation=1 Muranum Mudivum - Episode 31 Part 1 It's a social awareness type talk show, which talks about the odds and difficulties that are faced by tamil diaspora around the world. And the show also discusses about the possible solutions for those odds and difficulties. 11+ பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்படும் பிள்ளைகளைக் காட்டிலும் அவர்களைத் தயார்ப்படுத்தும் பெற்றோர்களிடம் ஒருவித பதட்டம் தொடர்ச்சியாக காணப்படுகின்றதா? இந்த பதட்டம் குடும்பங்களின் வாழ்வுச் சமநிலையை பாதிக்கின்றதா? பெற்றோரின் அதியுச்ச பதட்டமும், சமநிலை சரிந்த குடும்ப சூழலும் மிகப் பெரும் மன அழுத்தத்தை பிள்ளைகளில் தோற்றுவிக்க, பரீட்சைகளை இயல்பாக சந்திக்க முடியாமல் அவர்கள் அவதியுறுகிறார்களா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: குமாரநாயகம் ஜனனி மதி மயூரன் தொழில்நுட்பம் : முத்துராமன் சுரேஷ்கரன் றூபன் எண்ணக்கரு, தயாரிப்பு சாம் பிரதீபன் Subscribe us : http://bit.ly/217eqho Show : Muranum Mudivum Episode : 31 Part 1 Duration : 24:05 It is an IBC Tamil Network Production. Website : http://tvibctamil.com/ YouTube : / ibctamiltv Facebook : / ibctamiltelevision Twitter : / ibctamilnetwork Google+ : https://plus.google.com/+IBCTamilTV