மறையுரை சிந்தனை / Daily Gospel Reflection /31 October 2025 / #jesus #bible #todaysgospelreflection

மறையுரை சிந்தனை / Daily Gospel Reflection /31 October 2025 / #jesus #bible #todaysgospelreflection

பொதுக்காலம் 30ஆம் வாரம் - வெள்ளி நற்செய்தி வாசகம் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா? ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-6 அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். அங்கே நீர்க்கோவை நோயுள்ள ஒருவர் அவர்முன் இருந்தார். இயேசு திருச்சட்ட அறிஞரையும் பரிசேயரையும் பார்த்து, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் அமைதியாய் இருந்தனர். இயேசு அவரது கையைப் பிடித்து அவரை நலமாக்கி அனுப்பிவிட்டார். பிறகு அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை. ஆண்டவரின் அருள்வாக்கு. வாசகங்கள் முதல் வாசகம் பதிலுரைப் பாடல் நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி நற்செய்தி வாசகம் வாசகங்களின் தொகுப்பு அனைத்து வாசகங்களையும் ஒரே பக்கத்தில் காட்டுக Please do like, share and subscribe!