Sunday Second Service Worship | 24 Nov 2024 | Bro : Ebinezar | Live @TGAChurch - Tiruppur

Sunday Second Service Worship | 24 Nov 2024 | Bro : Ebinezar | Live @TGAChurch - Tiruppur

For Prayer, contact us at Pr. S.Abraham Francis Trinity Gospel Assembly Church Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606 Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] Nitthiya nitthiyamaai நித்திய நித்தியமாய் உம் நேம் நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் உம் பேம் பேசப்படும் நித்தியமே என் சத்தியமே நிரந்தரம் நீர்தானையா யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானே நல்லவர் நீர்தானே நான் பாடும் பாடல் நீர்தானே தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர் மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர் பெரியவர் நீர்தானே -என் பிரியமும் நீர்தானே – நான் பாடும் Anbu Kuruven Innum Athigamai அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே –உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா Maangal neerodai vaanjithu மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறும்போல் தேவனே எந்தன் ஆத்துமா உம்மையே வாஞ்சித்துக் கதறுதே தஞ்சம் நீர் அடைக்கலம் நீர் கோட்டையும் நீர் என்றும் காப்பீர் தேவன் மேல் ஆத்துமாவே தாகமாயிருக்கிறதே தேவனின் சந்நிதியில் நின்றிட ஆத்துமா வாஞ்சிக்குதே ஆத்துமா கலங்குவதேன் நேசரை நினைத்திடுவாய் அன்பரின் இரட்சிப்பினால் தினமும் துதித்துப் போற்றிடுவோம் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலைகளிலிருந்தும் உம்மை தினமும் நினைக்கின்றேன் கன்மலையாம் தேவன் நீர் என்னை ஏன் மறந்தீர் எதிரிகளால் ஒடிங்கி அடியேன் துக்கத்தால் திரிவதேனோ தேவரீர் பகற்காலத்தில் கிருபையைத் தருகின்றீர் இரவினில் பாடும் பாட்டு எந்தன் வாயினிலிருக்கிறது En Thevaigalai kaatilum என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே-2 ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் -2 1. தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே-2 2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே-2 3. கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே -2 Naam Aradhikum Devan Nallavar நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும் விடுவிக்க வல்லவரே நம்மை காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜீவாலை நம்மை அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார் கலங்காமல் முன் சென்றிட கரம் பற்றி நடத்திடுவார் சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட உதவி செய்வார் தயங்காமல் உன் சென்றிட தாங்கியே நடத்திடுவார்