வயிற்று வலியும் பித்தப்பை கற்களும் - கண்டறியும் முறை | Gallbladder stone | Samayam Tamil Lifestyle

வயிற்று வலியும் பித்தப்பை கற்களும் - கண்டறியும் முறை | Gallbladder stone | Samayam Tamil Lifestyle

#pepticulcer #gallbladder #gallbladderstone #symptoms 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது, தலைவலி, வாந்தி, வயிறு உப்பசம் ஆகிய பிரச்சினைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் பித்தப்பையில் ஏற்படும் கற்கள், வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர், வாயுத் தொல்லை ஆகிய பிரச்சினைகள் தான் காரணமாக இருக்கின்றன. இதை எப்படி கண்டறிவது, இதன் அறிகுறிகள் என்னென்ன,என்னென்ன பரிசோதனைகள் இருக்கின்றன என்பது குறித்து இந்த வீடியோவில் டாக்டர் பக்தவத்சலம் அவர்கள் இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துரைக்கிறார். #healthy #health #healthylifestyle #healthyfood #healthyeating #healthyliving #healthylife #healthyrecipes #healthyskin #healthcare #healthiswealth #healthyeats #healthyhabits #healthydiet #healthgoals மேலும் படிக்க : https://tamil.samayam.com/ எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க :   / samayamtamil   எங்கள் டுவிட்டரை தொடர்க :   / samayamtamil   மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...