
காகமும் நரியும் - Pattiyamma Kadai Tamil Rhymes for Kids - தமிழ் குழந்தை பாடல்கள் - Chutty Kannamma
பாட்டியம்மா கடையில... காகமும் நரியும் Paatiyamma Kadaiyila.... Kakamum Nariyum Tamil Rhymes Chutty Kannamma Tamil Rhymes & Stories காகமும் நரியும் : தமிழ் பாப்பா பாடல்கள் #ChuttyKannamma #TamilRhyme #KakamumNariyum #PaatiyammaKadaiyila பாட்டி வடை சுட்ட கதை ....Paatti Vada Sutta Kadhai பாட்டியம்மா கடையில.... பருப்பு வடை சுடையில .... காகம் வந்தது இடையில .... கவ்விச் சென்றது வாயில .... நரியண்ணா வந்துச்சாம் .... பாட்டு பாடச்சொல்லிச்சாம் .... வடை கீழ விழுந்துச்சாம் .... நரி கவ்வி ஓடிச்சாம் .... KAAKKAVUM NARIYUM... Paatiyamma Kadaiyila.. Paruppu Vadai Sudaiyila... சுட்டி கண்ணம்மா, குழந்தைகளின் உள்ளம் கொள்ளை கொள்ளும் வண்ணமயமான, ஆடல் பாடலுடன் அறிவையும் புகட்டும் அழகு தமிழ் பாடல்கள் . Follow Us : YouTube : / chuttykannamma Facebook Page : / chuttykannamma Instagram : / chuttykannamma Twitter : / chuttykannamma Chutty Kannamma © All copyright Reserved @ RAYMAX STUDIO