GOD'S PROTECTION | Today Bible Verse in tamil I 21.10.2025 | #shorts #tamilchristianshorts #promise
Today Bible Verse I 21.10.2025 | இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil | Bible Verse Today அக்டோபர் 21, 2025. - Tuesday தலைப்பு: தேவ பாதுகாப்பு Praise the LORD. இந்த புதிய நாளிலும் கர்த்தர் உங்களுக்கு அருளும் நம்பிக்கையூட்டும் வார்த்தை: நீ எதிர்கொள்ளும் போராட்டங்களில் தனிமையில்லை. உன்னை இரட்சிக்கவும், உன்னைத் தப்புவிக்கவும் நான் உன்னுடனே இருக்கிறேன். கலங்காதே, என் வல்லமையுள்ள கரம் உன்னைத் தாங்கி வழிநடத்தும். என் பிரசன்னம் உனக்குப் போதும். எரேமியா 15:20 ...உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா தீர்க்கதரிசிக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் இது. கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தேவன் அவரோடு இருந்து அவரை விடுவித்தார். அதுபோலவே, இன்று உன்னை எதிர்க்கும் எந்த சூழ்நிலையிலும் தேவன் உன்னோடு இருந்து உன்னை இரட்சித்து தப்புவிப்பார். நம்பு. ஆமென். ஜெபிப்போம்: என் அன்புள்ள பரிசுத்த பரலோக பிதாவே, இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி. நீர் என்னோடு இருந்து என்னை இரட்சித்து தப்புவிப்பேன் என்று சொன்ன உம்முடைய வார்த்தைக்காக நன்றி. என் வாழ்வில் வரும் எதிர்ப்புகளையும், போராட்டங்களையும் கண்டு நான் பயப்படாமல், நீர் என்னோடு இருக்கிறீர் என்ற நம்பிக்கையோடு வாழ எனக்கு உதவி செய்யும். இந்த நாள் முழுவதும் உம்முடைய பிரசன்னம் என்னை வழிநடத்தட்டும். என் சத்துருக்களின் கைகளிலிருந்து என்னை விடுவித்து, உம்முடைய பாதுகாப்பின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும். உம்முடைய வல்லமையால் என்னை நிரப்பி, ஜெயத்தைக் தாரும். இந்த புதிய நாளிலும், தங்கள் பிறந்தநாள், திருமண நாள் போன்ற வாழ்க்கையின் நல்ல விசேஷங்களை கொண்டாடும் மற்றும் எதிர்பார்த்து இருக்கும் ஒவ்வொருவரையும் இந்த நாளுக்கு என்று நீர் கொடுத்த வசனத்தின்படி ஆசீர்வதியும். இயேசுவே, இந்த நாளில், உம்முடைய வருகை இருக்குமானால், நான் அதில் கைவிடப்பட்டு போகாமல் உம்மை மேகங்கள்மேல் சந்தித்து, உம்மோடு எடுத்துக்கொள்ளப்படும்படி என்னை தகுதிப்படுத்தும், தயார்படுத்தும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், எங்கள் நல்ல பிதாவே, ஆமென். ENGLISH VERSION: God's Protection On this New Day, the word of Hope from the LORD for you is: you are not alone in the struggles you face. I am with you to save you and to deliver you. Do not be troubled; my mighty hand will uphold and guide you. My presence is enough for you. Jeremiah 15:20 ...for I am with you to save you and to deliver you, says the LORD. This is the promise God gave to the prophet Jeremiah. Amidst severe opposition, God was with him and delivered him. Likewise, in any situation that opposes you today, God is with you to save and deliver you. Believe. Let us Pray now: Almighty Father, thank you for this new day. thank you for Your word promising that You are with me to save and deliver me. Help me to live with the confidence that You are with me, without fearing the opposition and struggles in my life. Let Your presence guide me throughout this day. Deliver me from the hands of my enemies and hide me in the shadow of Your protection. Fill me with Your power and grant me victory. On this new day, O Lord, bless everyone who all celebrate their birthdays and weddings, and ones who are looking forward to any of the good things in life, according to the scriptures you have given for this day. Lord Jesus, on this very day, if Your coming should occur, please make me worthy and prepare me. May I not be left behind, but rather, may I meet You in the clouds and be taken up to be with You. Father, I pray in the name of Jesus, Amen. Glory be to the Lord. Amen. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Like, Comment, Share & Subscribe to our Channel "Agaala Piravi - அகால பிறவி" #todaybibleverseintamil #todaybibleverse #todaysbibleverse #todayverse #todayverseintamil #todaybibleverseintamilandenglish #agaalapiravi #october2025 #october21 today bible verse tamil, daily bible verse tamil, bible verse today tamil, tamil christian daily verse, tamil morning devotion, tamil bible study, tamil christian meditation, tamil prayer in tamil, tamil christian daily prayer, tamil devotion 2025, tamil bible reading, tamil christian channel, tamil christian youtube, tamil bible meditation, tamil audio bible, tamil christian podcast, tamil christian prayer, daily tamil prayer, tamil christian motivation, bible verse explanation tamil, tamil bible today, tamil christian faith, tamil christian sermon, tamil bible message, tamil christian blessings, tamil bible verse meditation, இன்றைய இறைவார்த்தை, இன்றைய வேத வசனம், ஜெபம், verse, October 2025 bible verse tamil, October Promise, October Month Promise, October 21, 2025 Disclaimer: If you have any kind of questions or queries about this video or anything about this channel then, first of all, kindly let me know via the email given below and then do your thing. Contact email for any queries and send your Prayer Requests to: [email protected] All Glory and all honor to our Lord Jesus Christ Alone! Amen. Thank you!