Sunday second service |WORSHIP|Abraham francis, TGA Church - Tiruppur
PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church For Prayer & Support : Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] SONG LYRICS Karthave Devargalil கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் 1. செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2) நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் (2) 2. தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2) உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட (2) 3. கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2) உம் நாமம் அதிசயம் இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2) Idaivida Nandri Umakku Thane இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா 3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா நிரந்தரமானீரே நன்றி ஐயா 4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா 5. நீதி தேவனே நன்றி ஐயா வெற்றி வேந்தனே நன்றி ஐயா 6. அநாதி தேவனே நன்றி ஐயா அரசாளும் தெய்வமே நன்றி ஐயா 7. நித்திய ராஜாவே நன்றி ஐயா சத்திய தீபமே நன்றி ஐயா Enthan Kanmalai Aanavare எந்தன் கன்மலையானவரே என்னை காக்கும் தெய்வம் நீரே வல்லமை மாட்சிமை நிறைந்தவரே மகிமைக்கு பாத்திரரே ஆராதனை உமக்கே(4) 1. உந்தன் சிறகுகளின் நிழலில் என்றென்றும் மகிழச் செய்தீர் தூயவரே என் துணையாளரே துதிக்குப் பாத்திரரே — ஆராதனை 2. எந்தன் பெலவீன நேரங்களில் உம் கிருபை தந்தீரைய்யா இயேசு ராஜா என் பெலனானீர் எதற்கும் பயமில்லையே — ஆராதனை 3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம் உம்மை புகழ்ந்து பாடிடுவேன் ராஜா நீர் செய்த நன்மைகளை எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை Ummai Aarathipen உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2 என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் -2 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2 1. தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2 #abrahamfrancis #sundayservice #tgachurch #funny #whatsappstatus #worship #