Sunday First Service Worship | 30 June 2024 | Pr. S.Abraham francis | LIVE @TGA Church - Tiruppur

Sunday First Service Worship | 30 June 2024 | Pr. S.Abraham francis | LIVE @TGA Church - Tiruppur

#abrahamfrancis #tgachurch #sundayservice For Prayer PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church For Prayer & Support : Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] Akkiniyil Nadanthu Vanthom R. Reegan Gomez அக்கினியில் நடந்து வந்தோம் 1. அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களை விட்டு இமைப்பொழுதும் விலகலப்பா – 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் – 2 2. செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்றுவிட்டீர் – 2 – எங்கள் தேவன் 3. பலவித சோதனையால் புடமிடப்பட்டோம் ஐயா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்து விட்டீர் – 2 – எங்கள் தேவன் 4. வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உந்தன் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் – 2 – எங்கள் தேவன் Neer ennodu irukkum pothu Artist : Moses Rajasekar நீர் என்னோடு இருக்கும் போது எந்நாளும் வெற்றி வெற்றியே தோல்வி எனக்கில்லையே-நான் தோற்றுப் போவதில்லையே அல்லேலூயா அல்லேலூயா மலைகளை தாண்டிடுவேன்-கடும் பள்ளங்களை கடந்திடுவேன் சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன் சிறைச்சாலை கதவுகளும் என் துதியினால் உடைந்திடுமே அபிஷேகம் எனக்குள்ளே நான் ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் மரணமே கூர் எங்கே பாதாளமே ஜெயம் எங்கே கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவெனக்கு ஆதாயமே