Intru Kanda Egipthiyanai | இன்று கண்ட எகிப்தியனை | Tamil Christian Song I Gospel praise and worship

Intru Kanda Egipthiyanai | இன்று கண்ட எகிப்தியனை | Tamil Christian Song I Gospel praise and worship

#tamilchristiansongs #stephan #pastormosesrajasekar #kirubayedevakirubaye #innukandamisrayimyane Credits : kirubaye deva kirubaye sung & Lyrics : Pastor. Moses Rajasekar original tune : Pastor.Moses rajasekar இன்று கண்ட எகிப்தியனை காண்பதில்லை இன்று கண்ட துன்பம் இனி வருவதில்லை வாதை உந்தன் கூடாரத்தை அணுகிடாது உன் பாதம் கல்லில் இடறாது செங்கடல் பிளந்து வழி கொடுக்கும் யோர்தான் இரண்டாக பிரிந்து விடும் எரிகோ தூளாக இடிந்து விடும் கர்த்தரே தெய்வம் என்று முழங்கிடுவாய் நோய்கள் உன்னை நெருங்குவதில்லை பேய்கள் உன்னை அணுகுவதில்லை யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை இஸ்ரவேக்கு எதிரான குறியுமில்லை மலைகள் மிதித்து நொறுக்கிடுவாய் குன்றுகள் தவிடு பொடியாக்குவாய் சேனைகளின் தேவன் உன்னோடிருக்கும்போது மனித சக்தி உன்னை ஒன்றும் செய்யாது