இயேசப்பா உங்க நாமத்தில் | Yesappa Unga Namathil | Pr Chandrasekaran | Yudhavin Sengol |Jeniferaudio

இயேசப்பா உங்க நாமத்தில் | Yesappa Unga Namathil | Pr Chandrasekaran | Yudhavin Sengol |Jeniferaudio

Album - Yudhavin Sengoal Vol II 2 & 3 Lyrics, tune, sung & Performed By II Pr.Chandrasekaran [ Srilanka ] Music II Selvam,Anurag,Alwin Recorded II Jennet Studio Mixing & Mastering II Selvam Produced II Jeniffer Audio-chennai,india. Producer & Direction lI M.Jawahar Varadharajan [ Jeniffer Audio ] Chennai.India Keyboard Sequence II Alwin Rythem Programing II Anurag Acoustic Guitar,Electric Guitar,Violin & Flute II Selvam,Anurag,Alwin Tabla II Santhosh Shennoy II Viji Accoustic Guitar II Rubash Chorus II Sis.Jesintha,C.Stephen,C.Sham All live Instruments Recorded @ Jennet Studio All rights reserved II JENIFFER AUDIO P&C 2006 Song Lyrics in Tamil & English Yesappa Unga Namathil Innum Arputhangal Nadakuthu இயேசப்பா உங்க நாமத்தில் iyaesappaa unga naamaththil இன்றும் அற்புதங்கள் நடக்குது intum arputhangal nadakkuthu பேய்கள் ஓடுது நோய்கள் தீருது paeykal oduthu naeாykal theeruthu பாவங்கள் பறந்தோடுது – 2 paavangal paranthaeாduthu - 2 உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை unthan vallamaikal kurainthu paeாkavillai உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை unthan uyirtheluthal makimai maaravillai துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள் thunpangal theாllaikal viyaathikal varumaikal வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் -2 vanthaalum en Yesu kunamaakkuvaar -2 விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும் visuvaasam namakkul irunthaal paeாthum தேவமகிமையை கண்டிடுவோம் thaevamakimaiyai kanndiduvaeாm மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள் manthiram, sooniyam, seyvinaik kattukal இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் inte nam Yesu utaiththerivaar ஆவியானவர் நமக்குள் இருப்பதால் aaviyaanavar namakkul iruppathaal உலகத்தை நாம் கலக்கிடுவோம் ulakaththai naam kalakkiduvaeாm சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா saaththaanin sathikalaa paavaththin vaalkkaiyaa இன்றே நம் இயேசு உடைத்தெறிவார் inte nam Yesu utaiththerivaar துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால் thuthiyin aayutham namakkul iruppathaal அசுத்த ஆவியை துரத்திடுவோம் asuththa aaviyai thuraththiduvaeாm