AARATHIKA VANTHOMEY | MORNING WITH JESUS DAY - 172 | VGS. BHARATH RAJ
#tamilchristiansongs #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: AARATHIKA VANTHOMEY ஆராதிக்க வந்தோமே ஆராதிக்க வந்தோமே – 2 எங்கள் தேவனே எங்கள் ராஜனே – 2 ஆராதிக்க ஆவி, ஆத்துமா, சரீரமே - 2 அர்ப்பணித்து வந்தோமே, அர்ப்பணித்து வந்தோமே – 2 ஆராதிக்க. தேவனின் தயவை நாடி வந்தோம் விண்ணப்பத்தோடு கூடிவந்தோம் - 2 ஆவி, ஆத்துமா, சரீரமே – 2 ஆர்ப்பணித்து வந்தோமே, அர்ப்பணித்து வந்தோமே – 2 ஆராதிக்க எங்களின் நடுவில் வந்திடுவீர் எங்களின் வேண்டுதல் கேட்டிடுவீர் - 2 ஆவி, ஆத்துமா, சரீரமே – 2 அர்ப்பணித்து வந்தோமே, அர்ப்பணித்து வந்தோமே – 2 ஆராதிக்க அன்றாட தேவைகள் சந்திக்கின்றீர் அதிசயங்களையே காண வைத்தீர் - 2 ஆவி, ஆத்துமா, சரீரமே – 2 அர்ப்பணித்து வந்தோமே, அர்ப்பணித்து வந்தோமே – 2 ஆராதிக்க VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube / @vgsbharathrajofficial Suga Jeeva Media / @sugajeevatv4623 VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official