Today's Bible Verse and Prayer [05/11/2025] இன்றைக்கான வேத வசனமும் ஜெபமும் | Tamil Bible Verse
Today Bible Verse | Tamil Bible Verse Today | இன்றைய வேத வசனம் | Bible Verses for Today | Verse of the Day [05/11/2025] Timestamps: TAMIL VERSION: 00:00 - Tamil Intro 00:07 - Word of Hope in Tamil 00:19 - Tamil Bible Verse 00:28 - Tamil Meditation 00:57 - Tamil Prayer ENGLISH VERSION: 01:48 - English Intro 01:52 - Word of Hope in English 02:04 - English Bible Verse 02:11 - English Meditation 02:36 - English Prayer 03:22 - Blessings and Outro Welcome to our channel "Agaala Piravi" Today's Bible Verse and Prayer in Tamil and English. Bible verses for Faith & Encouragement. Read and Meditate on His word daily and be blessed. This video has Bible scriptures. These Bible verses takes on faith in God and are to strengthen your faith in hard times & trials. Please read this bible verses before you start your day and share it to others. 🎧 Explore More: ▶️ [Daily Promise & Prayer Playlist | Tamil Bible Verse Series] ▶️ • Today's Bible Verse and Prayer Send your prayer request to: [email protected] Like, Comment and Share to your Friends and Families. There is no better way to start your day off right than to be guided by the word of God. Beginning your day in the word that is the Presence of of Lord God, is the best way to have a great day. Subscribe our Channel and click bell button to receive Tamil and English Bible verse/promise, spiritual messages and Powerful Prayer everyday. "அகால பிறவி" என்ற எங்கள் சேனலுக்கு வருக. இன்றைக்கான வேத வசனமும் ஜெபமும் என்ற இந்த வீடியோவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேத வார்த்தையும் ஜெபமும் அடங்கியுள்ளது. விசுவாசம் மற்றும் ஊக்கத்திற்கான பைபிள் வசனங்கள். தினமும் அவருடைய வார்த்தையைப் படித்து தியானித்து ஆசீர்வதிக்கப்படுங்கள். இந்த வீடியோவில் பைபிள் வசனங்கள் உள்ளன. இந்த பைபிள் வசனங்கள் கடவுள் மீதான விசுவாசத்தை பெருக்கவும், மேலும் கடினமான காலங்களிலும் சோதனைகளிலும் உங்கள் விசுவாசத்தை வலுப்படுத்துகின்றன. உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன் இந்த பைபிள் வசனங்களைப் படித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மை சிருஷ்டித்த தேவனின் வார்த்தையால் வழிநடத்தப்படுவதை விட உங்கள் நாளை சரியாகத் தொடங்குவதற்கு சிறந்த வழி வேறு எதுவுமில்லை. கர்த்தராகிய தேவனுடைய பிரசன்னமாகிய வார்த்தையில் உங்கள் நாளைத் தொடங்குவதே ஒரு சிறந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஆக சிறந்த வழியாகும். தமிழ் மற்றும் ஆங்கில பைபிள் வசனம்/வாக்குறுதி, ஆன்மீக செய்திகள் மற்றும் சக்திவாய்ந்த ஜெபத்தை தினமும் பெற எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து மணி பொத்தானைக் கிளிக் செய்யவும். நன்றி புலம்பல் Lamentations 3 - 22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. It is of the LORD's mercies that we are not consumed, because his compassions fail not. புலம்பல் Lamentations 3 - 23 அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. They are new every morning: great is thy faithfulness. புலம்பல் Lamentations 3 - 24 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். The LORD is my portion, saith my soul; therefore will I hope in him. புலம்பல் Lamentations 3 - 25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். The LORD is good unto them that wait for him, to the soul that seeketh him. #todaybibleverse #todaybibleversetamil #tamilchristian #prayer #tamilprayer #agaalapiravi bible, tamil bible, bible words, tamil bible words, tamil bible verse, tamil bible messages, today bible verse tamil, bible verses tamil, bible verses in tamil, bible quotes in tamil, today's bible verse, best bible verse, today's bible verse tamil, bible verse today, bible verse today in tamil, bible verse of the day,bible verses, today tamil bible verse, bible words in tamil, todaybibleverse, today bible reading, வசனம், இன்றைய இறைவார்த்தை, இன்றைய வேத வசனம், இன்றைக்கான வேத வசனமும் ஜெபமும், verse, November Promise, November Month, November 5, 2025 👉 For more prayers, daily devotions, and live prayer sessions, don’t forget to Like 👍 | Share 🔁 | Subscribe 🔔 👉மேலும் ஜெபங்கள், தினசரி தியானங்கள், மற்றும் நேரலை ஜெபங்களுக்காக Like 👍 | Share 🔁 | Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள். Disclaimer: If you have any kind of questions or queries about this video or anything about this channel then, first of all, kindly let me know via the email given below. Contact email for any queries: [email protected] All Glory and all honor to our Lord Jesus Christ Alone! Amen. Thank you!