
அவர் சொல்வதை செய்யுங்கள் ! Do whatever He tells you !
வாழ்வளிக்கும் இறை வார்த்தை Ep. 271 / Sis.Pushpa Rani / Praise of Zion Ministries அவர் சொல்வதை செய்யுங்கள் ! அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். ( யோவான் 2 : 4,5 ) Jesus saith unto her, Woman, what have I to do with thee? mine hour is not yet come. His mother saith unto the servants, Whatsoever he saith unto you, do it. ( John 2 : 4,5 )