February 2024 Promise Verse | Pr. S.Abraham Francis | LIVE @TGA CHURCH - Tiruppur

February 2024 Promise Verse | Pr. S.Abraham Francis | LIVE @TGA CHURCH - Tiruppur

#abrahamfrancis #tgachurch #promiseverse Pr. S.Abraham francis, TGA Church - Tiruppur PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church For Prayer & Support : Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] Worship Song. Athikalayil Um Thirumugam Thedi Anbu Nesare Um Thirumugam Thedi அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்னே ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் என் வாயின் வார்த்தை எல்லாம் பிறர் காயம் ஆற்ற வேண்டும் 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் என் இதயத்துடிப்பாக மாற்றும் என் ஜீவ நாட்கள் எல்லாம் ஜெப வீரன் என்று எழுதும் 3. சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் என் தேச எல்லையெங்கும் உம் நாமம் சொல்ல வேண்டும் Thirupatham nambi vanthen திருப்பாதம் நம்பி வந்தேன் திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டைந்தேன் தேவ சமூகத்திலே 2. இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 3. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே Message Verse யோவான் 16 – John 16 20 - மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். English:- I Tell You The Truth, You Will Weep And Mourn While The World Rejoices. You Will Grieve, But Your Grief Will Turn To Joy. 1 சாமுவேல் 1 – 1 Samuel 1 6 - கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். English:- And Because The Lord Had Closed Her Womb, Her Rival Kept Provoking Her In Order To Irritate Her. 7 - அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். English:- This Went On Year After Year. Whenever Hannah Went Up To The House Of The Lord , Her Rival Provoked Her Till She Wept And Would Not Eat. 8 - அவன் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான். English:- Elkanah Her Husband Would Say To Her, "Hannah, Why Are You Weeping? Why Don't You Eat? Why Are You Downhearted? Don't I Mean More To You Than Ten Sons?" 9 - சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். English:- Once When They Had Finished Eating And Drinking In Shiloh, Hannah Stood Up. Now Eli The Priest Was Sitting On A Chair By The Doorpost Of The Lord 'S Temple. 10 - அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: English:- In Bitterness Of Soul Hannah Wept Much And Prayed To The Lord . 15 - அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். English:- "Not So, My Lord," Hannah Replied, "I Am A Woman Who Is Deeply Troubled. I Have Not Been Drinking Wine Or Beer; I Was Pouring Out My Soul To The Lord . 27 - இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். English:- I Prayed For This Child, And The Lord Has Granted Me What I Asked Of Him. 1 சாமுவேல் 2 – 1 Samuel 2 21 - அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். English:- And The Lord Was Gracious To Hannah; She Conceived And Gave Birth To Three Sons And Two Daughters. Meanwhile, The Boy Samuel Grew Up In The Presence Of The Lord . புலம்பல் 5 – Lamentations 5 16 - எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே. English:- The Crown Has Fallen From Our Head. Woe To Us, For We Have Sinned! எபிரெயர் 12 – Hebrews 12 2 - அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். English:- Let Us Fix Our Eyes On Jesus, The Author And Perfecter Of Our Faith, Who For The Joy Set Before Him Endured The Cross, Scorning Its Shame, And Sat Down At The Right Hand Of The Throne Of God.