கேரூபின் சேராபின்கள் | kerubin serabingal #tamilchristianworship
@goodsamaritanjesus நீர் பரிசுத்தர் பரிசுத்தர் | kerubin serabingal #tamilchristianworship Tamil Christian Worship Song sung by Jesus Redeems Sisters aarathipom vanga jesus redeems Kerubin Serabingal கேரூபின் சேராபின்கள் ஓய்வின்றி உம்மைப் போற்றுதே பூலோக திருச்சபை எல்லாம் ஓய்வின்றி உம்மை போற்றிட – 2 நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவே இந்த வானம் பூமியுள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே – 2 (…கேரூபின்) 1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை நிறைந்து வழிகின்றதே ஆலயத்திலும் உந்தன் மகிமை அலையலையாய் அசைகின்றதே – 2 துதி கன மகிமைக்குப் பாத்திரர் எல்லாப் புகழும் உமக்குத் தானே – 2 (…நீர் பரிசுத்தர்) 2. வானம் உமது சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி நாங்கள் உந்தன் தேவ ஆலயம் நீர் தங்கும் தூயஸ்தலம் – 2 சகலமும் படைத்த என் தேவா நீர் நித்திய சிருஷ்டிகரே – 2 (…நீர் பரிசுத்தர்) 3. பரலோகத்தில் உம்மை அல்லா யாருண்டு தேவனே பூலோகத்தில் உம்மைத் தவிர வேறொரு விருப்பம் இல்லை – 2 என்றும் உம்மோடு வாழ எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர் – 2 (…நீர் பரிசுத்தர்) தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே #tamilchristiansongs #tamilchristiansong #tamilchristian #shorts #trends #christianmusic #christiansongs #tamilchristiannewsong #christiansongs NON STOP JESUS SONG JEUS SONGS IN TAMIL 1 HOUR JESUS NEW SONGS ANOINTING OF THE HOLY SPIRIT TAMIL PRAISE AND WORSHIP SONGS UNITED WORSHIP SONGS TAMIL JESUS SONGS IN TAMIL CHRISTIAN SONGS TAMIL SHORT TAMIL CHRISTIAN YOUTH WORSHIP SONGS TAMIL WORSHIP SONGS CHRISTIAN NON STOP JESUS MELODY SONGS nalla samariyan yesu song NON STOP JESUS SONG JESUS SONGS IN TAMIL CHRISTIAN WORSHIP SONGS JESUS POSITIVE WORDS TAMIL JESUS SONGS IN TAMIL WRITING JESUS HEART TOUCHING SONGS TAMIL TAMIL JESUS SONGS jesus songs in tamil sleeping christian devotional songs tamil christian music tamil tamil best worship songs jesus songs in tamil 1 hour devotional songs for christian christian songs tamil jesus jesus songs tamil tamil gospel songs juesas song tamil new jesus song tamil new anointed worship tamil aarathipom varungal jesus redeems peaceful tamil christian songs collection latest tamil christian songs jukebox tamil christian tunes channel tamil christian worship songs medley tamil christian worship songs playlist tamil old christian songs hits new christian songs tamil playlist jesus songs in tamil holy spirit jesus songs in tamil jukebox anointed worship tamil,good samaritan jesus,tamil christian worship songs,jesus songs tamil holy spirit,kerubin serabingal,tamil christian worship songs melody,கேரூபின் சேராபின்கள்,jesus songs in tamil,healing songs tamil christian,devotional songs tamil christian,christian songs tamil jukebox,best christian songs,worship songs tamil christian,jesus songs in tamil collection,morning prayer songs christian tamil,jesus songs in tamil hallelujah