5 நிமிஷம் ல ரெடி! சூப்பர் சுவையான முட்டை பிரெட் டோஸ்ட் 📌 I EGG BREAD TOAST ‪@MiyazKitchen‬ #food

5 நிமிஷம் ல ரெடி! சூப்பர் சுவையான முட்டை பிரெட் டோஸ்ட் 📌 I EGG BREAD TOAST ‪@MiyazKitchen‬ #food

✅ Super Tasty Muttai Bread Toast Recipe | 5 Minutes Snack | Egg Bread Toast Tamil "சூப்பர் ஸ்நாக்! 5 நிமிஷத்துல ரெடி ஆகுற Easy & Tasty Muttai Bread Toast Recipe. சாயங்காலம் நேரத்துல பசிக்குத்து? அப்போ இந்த முட்டை பிரெட் டோஸ்ட் Try பண்ணுங்க! Boiled Egg வைச்சு ஒரு Different Bread Toast Idea." Must Try Evening Snack - Quick & Simple! --- Ingredients (தேவையான பொருட்கள்): முட்டை (Egg) - 2 பிரெட் துண்டுகள் (Bread Slices) - 4 வெங்காயம் (Onion) - 1 (நறுக்கியது) மிளகாய் தூள் (Chilli Powder) - 1/2 tsp மஞ்சள் தூள் (Turmeric Powder) - 1/4 tsp மிளகு தூள் (Pepper Powder) - 1/4 tsp உப்பு (Salt) - தேவையான அளவு கரிவேப்பிலை (Curry Leaves) - சிறிது எண்ணெய் (Oil) - 1 tbsp --- Step by Step Video ல பாத்து நீங்களும் Try பண்ணி பாருங்க! Don't forget to Like, Share & Subscribe to MIYAZKITCHEN for more easy & tasty recipes! #MuttaiBreadToast #EggBreadToast #QuickSnack #TamilRecipe #EasyEveningSnack #MIYAZKITCHEN #miyazkitchen #recipe #iftarrecipe #iftarsnack #ramadansnacks #trendingrecipe #eggrecipe #toast #breakfastrecipes "இந்த recipe try பண்ணி எப்படி இருந்துச்சு? Comment பண்ணுங்க!" Subscribe for more simple recipes!" 📌