453JUN2025 #9 “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்” (யோவான் 15:4)
#9 “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்” என்றுதானே இயேசு கட்டளையிட்டுள்ளார். (யோவான் 15:4) யேகோவா தேவன் பேரில் நிலைத்திருங்கள் என்று இயேசு அறிவுறுத்தவில்லையே? இயேசு தந்துள்ள 10 கற்பனைகள் மத்தேயு 5:1-16ல் உள்ளது இவர்களுக்குத் தெரியாது.