KUYAVANE - குயவனே (Official Video)| DAVIDSAM JOYSON | JOHNPAUL REUBEN #tamilchristiansongs
This song is very close to my heart. I trust in His hand, He will build me. Listen, sing in faith, and the Lord will bless you. Credits Lyrics, tune & Sung by Davidsam Joyson Music Produced & Arranged by Johnpaul Reuben @Jesmusicproduction Rhythm Programming & Vocal Processing - Godwin Flute - Aben Jotham Backing Vocals - Shobi Ashika Mix and Mastering - Jerome Allan Ebenezer @Joannastudio - Vellore Voice Recorded @Waveline Digi by Ben Poster Design : Solomon Jakkim DOP : Jone Wellington Lyrics Kuyavanae kuyavanae Kuyavanae en Yesuve Mannana ennai uruvaakkumae Um karaththal ennai uruvaakkumae 1. Vazhiyile kidantha mun ennai Um karaththaal eduthavare Palamurai kettu pona pinbum Ennai utharaamal vaithavrae Enakku nambikkai undu unthan karaththil Ennai neer uruvaakkuveer 2. Mithiyidapatta mun en Mel Un magaththaana siththam vaitheer Pudamidapatta mun en Mel Um perithaana thittam vaitheer Enakku nambikkai undu unthan karaththil Ennai neer uruvaakkuveer Kuyavanae kuyavanae Kuyavanae en Yesuve Mannana ennai uruvaakkumae Um karaththal ennai uruvaakkumae (Um siththam pol ennai uruvaakume Unga viruppam pol ennai uruvaakumae) குயவனே குயவனே குயவனே என் இயேசுவே மண்ணான என்னை உருவாக்குமே உம் கரத்தால் என்னை உருவாக்குமே 1. வழியிலே கிடந்த மண் என்னை உம் கரத்தால் எடுத்தவரே பலமுறை கெட்டுப்போன பின்பும் என்னை உதறாமல் வைத்தவரே எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில் என்னை நீர் உருவாக்குவீர் 2. மிதியிடப்பட்ட மண் என்மேல் உம் மகத்தான சித்தம் வைத்தீர் புடமிடப்பட்ட மண் என்மேல் உம் பெரிதான திட்டம் வைத்தீர் எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில் என்னை நீர் உருவாக்குவீர் குயவனே குயவனே குயவனே என் இயேசுவே மண்ணான என்னை உருவாக்குமே உம் கரத்தால் என்னை உருவாக்குமே (உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே உங்க விருப்பம் போல் என்னை உருவாக்குமே) #tamilchristiansongs #newsong #thazhvilninaithavre #2024 #jesus