உப்பு உருண்டை/நீர் உருண்டை/நீர் கொழுக்கட்டை/Tasty and Easy morning breakfast ready #buymote

உப்பு உருண்டை/நீர் உருண்டை/நீர் கொழுக்கட்டை/Tasty and Easy morning breakfast ready #buymote

"This Video Sponsored by Buymote Shopping app BuyMote E-Shopping Application is One of the Online Shopping App Now Available on Play Store & App Store (Buymote E-Shopping) Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a... Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication" கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பச்சைமிளகாய் கடலைப்பருப்பு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். தேங்காய்துருவல் சேர்த்து தேவையான உப்பு, மற்றும் மாவை சேர்த்து கெட்டியாக கிளறி ஆறவைத்து சிறுசிறு உருண்டைகளாக அவித்து எடுக்கவும்.