ஓடும்போது இயேசுவை பார்த்து ஓடுவோம் | 25 June | PR. S. Abraham francis | LIVE @TGA Church - Tiruppur

ஓடும்போது இயேசுவை பார்த்து ஓடுவோம் | 25 June | PR. S. Abraham francis | LIVE @TGA Church - Tiruppur

#abrahamfrancis #tgachurch #sundayservice For Prayer & Support : PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] #KirubaiyalNilaiNirkirom கிருபையால் நிலை நிற்கின்றோம் உம் கிருபையால் நிலை நிற்கின்றோம் கிருபை – (7) – கிருபையால் 1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை பெரியவனாக்கியதும் உங்க கிருபை கிருபை – (7) – கிருபையால் 2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை கிருபை – (7) – கிருபையால் 3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை காயங்களை கட்டியதும் உங்க கிருபை கிருபை – (7) – கிருபையால் 4. வல்லமையை அளித்தது உங்க கிருபை வரங்களை கொடுத்தது உங்க கிருபை கிருபை – (7) – கிருபையால் 5. கிருபையை கொண்டாடுகிறோம் தேவ கிருபையை கொண்டாடுகிறோம் கிருபை – (7) – கிருபையால் #Arathanaiaarathanaithuthi ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனை காலையிலும் மாலையிலும் ஆராதனை அப்பாவுக்கே தூய ஆவியே உமக்கு ஆராதனை துணையாளரே உமக்கு ஆராதனை வல்ல பிதாவே உமக்கு ஆராதனை வழிகாட்டியே உமக்கு ஆராதனை ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனை மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை மேசியாவே உமக்கு ஆராதனை அப்பா பிதாவே உமக்கு ஆராதனை அனுகூலமானவரே உமக்கு ஆராதனை கன்மலையே உமக்கு ஆராதனை காண்பவரே உமக்கு ஆராதனை Aaraathippaen naan aaraathippaen en ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் - என் அப்பாவை எப்போதும் ஆராதிப்பேன் முழு ஆத்துமத்தோடும் முழு சரீரத்தோடும் உம்மை ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் 1. வார்த்தையே உம்மை ஆராதிப்பேன் மனுவுருவே உம்மை ஆராதிப்பேன் 2. பலியானவர் உம்மை ஆராதிப்பேன் பாவம் தீர்த்தவர் உம்மை ஆராதிப்பேன் 3. உயிர்த்தவரே உம்மை ஆராதிப்பேன் உயர்ந்தவரே உம்மை ஆராதிப்பேன் Neenga Pothum Yesappa நீங்க போதும் இயேசப்பா உங்க சமூகம் எனக்கப்பா 1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே 2. புதுபெலன் தருகிறீர் புது எண்ணெ; பொழிகிறீர் கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர் – நான்