காலை ‌ஜெபத்தை செய்வது எப்படி|காலை ஜெபம் செய்வது எப்படி|காலை ஜெபம்|காலை எழுந்தவுடன் தினமும் கேளுங்கள்

காலை ‌ஜெபத்தை செய்வது எப்படி|காலை ஜெபம் செய்வது எப்படி|காலை ஜெபம்|காலை எழுந்தவுடன் தினமும் கேளுங்கள்

அதிகாலை ஜெபம் | ஜெபம் | காலை ஜெபம் | அதிகாலை ஜெபம் எப்படி செய்வது | ஜெபிப்பது எப்படி | அதிகாலையில் ஜெபம் | இன்றைய ஜெபம் | அதிகாலையில் ஜெபிப்பது எப்படி | எப்படி அதிகாலை ஜெபிக்க வேண்டும் | ஜெபத்தின் ஆசீர்வாதங்கள் | ஜெபத்தின் வல்லமைகள் | காலை ஜெபத்தில் | அதிகாலை ஜெபத்தின் ஆசீர்வாதங்கள் |அதிகாலை ஜெபத்தின் வல்லமைகள் | எப்படி ஜெபம் செய்ய வேண்டும் | எப்படி ஜெபிப்பது Here is some morning prayer before you start your day. dou can use this morning prayer in tamil for peace of mind. You are looking for morning prayer share these tamil morning prayer for your friends and families. Browse our collection of god's prayer for protection you everyday and tamil morning prayer. Give a sneak peek on these morning prayer about today and know the true meaning of prayer today! There is better way to start your day off right than to be guided by the prayer. beginning your day in the Prayer. is the best way to have a great day. subscribe our channel and click bell button receive powerful protection morning prayer! காலை ஜெபத்தில் கேட்கவேண்டிய விதம் பற்றி இந்த வீடியோவில் அறிந்து கொள்ள முடியும். எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதைப்பற்றி. அதிகாலையில் ஜெபிப்பது எப்படி என்பதை இந்த வீடியோ மூலமாக அறிந்துகொள்ள முடியும். இந்த வீடியோவில் அதிகாலையில் ஜெபிப்பது பற்றி சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிகாலை ஜெபம் | ஜெபம் | காலை ஜெபம் | அதிகாலை ஜெபம் எப்படி செய்வது | ஜெபிப்பது எப்படி | அதிகாலையில் ஜெபம் | இன்றைய ஜெபம் | அதிகாலையில் ஜெபிப்பது எப்படி | எப்படி அதிகாலை ஜெபிக்க வேண்டும் | ஜெபத்தின் ஆசீர்வாதங்கள் | ஜெபத்தின் வல்லமைகள் | காலை ஜெபத்தில் | அதிகாலை ஜெபத்தின் ஆசீர்வாதங்கள் |அதிகாலை ஜெபத்தின் வல்லமைகள் | எப்படி ஜெபம் செய்ய வேண்டும் | எப்படி ஜெபிப்பது இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். ஏசாயா 50:4 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஏசாயா 55:6 கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். சங்கீதம் 5:3 கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும். ஏசாயா 33:2 நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். சங்கீதம் 88:13 அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல், காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான். செப்பனியா 3:5 நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து. 1 நாளாகமம் 23:30 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். சங்கீதம் 59:16 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. புலம்பல் 3:22-23 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். சங்கீதம் 90:14 The Lord GOD hath given me the tongue of the wise, that I may know how to speak a word of righteousness unto him that is at ease; He wakes me up every morning; Like learners, I listen to my ears Notices. Isaiah 50: 4 Seek the LORD while he may be found; Call to him when he is near. Isaiah 55: 6 Hear my voice, O LORD, in the morning; I will come straight to you in the morning and get ready and wait. Psalm 5: 3 Have mercy on us, O Lord, and wait for you; In the morning they will be our refuge, and in the day of trouble our salvation. Isaiah 33: 2 Nano, Lord, I cry unto thee; My application will come before you in the morning. Psalm 88:13 The Lord within it is righteous; He does not do injustice; He does not diminish, every morning explaining his justice; But the unjust know not shame. Zephaniah 3: 5 Praise the Lord every morning and evening. 1 Chronicles 23:30 I will sing of thy power, and in the morning I will praise thy grace with gladness; You have been my refuge and my refuge in the day of my trouble. Psalm 59:16 We are not annihilated by the grace of the Lord, for His mercies are endless. They are fresh every morning; Your truth is great. Lamentations 3: 22-23 Make us satisfied with your grace in the morning so that we may rejoice and be glad all our days. Psalm 90:14 #எப்படிஅதிகாலைஜெபிக்கவேண்டும் #ஜெபத்தின்ஆசீர்வாதங்கள் #ஜெபத்தின்வல்லமைகள் #அதிகாலைஜெபம்##காலைஜெபத்தில் #அதிகாலைஜெபத்தின்ஆசீர்வாதங்கள் #அதிகாலைஜெபத்தின்வல்லமைகள் #எப்படிஜெபம்செய்யவேண்டும் #அதிகாலைஜெபம்எப்படிசெய்வது #எப்படிஜெபிப்பது##ஜெபிப்பதுஎப்படி #அதிகாலையில்ஜெபம்##ஜெபம் #devanaruliyaappamministry