Sunday Service, 13 march 2022 TGA Church - Tiruppur
#tgachurch #Abrahamfrancis #Trinitygospelassemblychurch For Prayer & Support Message ; Pr. S.Abraham Francis PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 606. Mobile : 8637674907, 9884076013, E-mail : [email protected] Worship songs Karthave Devargalil கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் (2) உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் 1. செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் (2) நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் (2) 2. தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே (2) உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட (2) 3. கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் (2) உம் நாமம் அதிசயம் இன்றும் அற்புதம் செய்திடுவீர் (2) Kumbidugiren Nan Kumbidugiren கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இயேசு உம்மை கும்பிடுகிறேன் கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் இறைவா இறைவா கும்பிடுகிறேன் 1. சர்வத்தையும் படைத்த சர்வ வியாபியே – 2 சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் உம்மை நான் கும்பிடுகிறேன் – 2 2. மகிமையின் மன்னவனே மகத்வ ராஜனே – 2 மாறாத தேவன் மரித்து உயிர்த்தீர் உம்மை நான் கும்பிடுகிறேன் – 2 3. வல்லமையின் தெய்வமே வாழவைக்கும் வள்ளலே – 2 வானத்து மன்னா வாழ்வின் ஜோதி உம்மை நான் கும்பிடுகிறேன் – 2 Jeyam Kodukkum Devanukku ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் என்னைக் காப்பவர் உறங்குவதில்லையே