
மாதவிடாய் சுழற்சியை சரிசெய்து கொள்ள வயதுவாரியாக சில டிப்ஸ் | Remedy for PCOD/PCOS, Irregular Periods
இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் பல பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஒவரியன் சின்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐந்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பிரச்சனை இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் குழந்தையின்மை போன்ற மிக பெரிய பிரச்சனைகள் உருவாகின்றன. இவை அனைத்திற்கும் ஹோர்மோன் செயல்பாடுகள் சரியாக இல்லாததே காரணம். அந்த ஹார்மோன் குறைபாடுகளை சரிசெய்ய, ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்ய பெண்கள் செய்ய வேண்டிய விசயங்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் இந்த வீடியோவில் அளித்துள்ளார். இந்த வீடியோவினை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். வீடியோ குறிப்புகள் ஹார்மோன் குறைபாடுகள் நீங்க ஹார்மோன் சமநிலையின்மை Menstrual Cramp Irregular periods Irregular menstruation முறையற்ற மாதவிலக்கு மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய ஆத்ம ஞான மையம்