#தினம்ஒருவார்த்தை - பேசுகிறதற்குப் பொறுமை(slow to speak) - Aug 19 - Tamil Sermon - #2min - Bro Paul

#தினம்ஒருவார்த்தை - பேசுகிறதற்குப் பொறுமை(slow to speak) - Aug 19 - Tamil Sermon - #2min - Bro Paul

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு 1 - 19. My dear brothers and sisters, take note of this: Everyone should be quick to listen, slow to speak and slow to become angry - James 1:19.