Primary  ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன ? Dr Suseenth Kanna, Interventional Cardiologist, NG Hospital

Primary ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் என்ன ? Dr Suseenth Kanna, Interventional Cardiologist, NG Hospital

🔎 Who needs Primary Angioplasty?🔍 Primary Angioplasty is a life-saving procedure for patients experiencing a severe heart attack caused by 100% blockage in the coronary arteries. 🩺 Dr. Suseenth Kanna, Interventional Cardiologist at NG Hospital, Singanallur, Coimbatore, explains that this procedure is crucial for those with intense chest pain and confirmed artery blockages, restoring blood flow swiftly to prevent further damage. கோவை சிங்காநல்லூர் NG மருத்துவமனையை சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை வல்லுநர் டாக்டர் சுசீந்த் கண்ணா K S அவர்கள் இந்த பதிவில் , பிரைமரி ஆன்ஜியோபிளாஸ்ட்டி என்றால் என்ன, அந்த சிகிச்சை யாருக்கு அவசியமாக இருக்கிறது என்பதை பற்றி விளக்கமாக பேசி உள்ளார் . இனி வரவிருக்கும் பதிவுகளில் இருதயம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறார், அவற்றையும் தவறாமல் பாருங்கள். இது போன்ற பயன் தரும் விடீயோக்களை உங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். For appointments, Call 9865755568 | 0422 3553555 | 0422 2595963 #NGHospital #drSuseenthKanna #InterventionalCardiologist #Angioplasty