NEERODAIKU YENGUM MAANAI POL | MORNING WITH JESUS DAY - 229 | VGS. BHARATH RAJ

NEERODAIKU YENGUM MAANAI POL | MORNING WITH JESUS DAY - 229 | VGS. BHARATH RAJ

#tamilchristiansongsandmessages #christiansongs #tamilchristianworship #morningdevotion #augustinejebakumar #berchmans #donmoen #vgsbharathraj SONG: NEERODAIKU YENGUM MAANAI POL நீரோடைக்கு ஏங்கும் மானைப்போல் எந்தன் ஆத்துமா, உம்மைத்தேடுது – 2 இயேசுவே இயேசுவே உமதன்பு வேண்டுமே – 2 நீரோடைக்கு தாகத்தோடு உம்மை நான் நினை;கிறேன் வாஞ்சையோடு உம்மை நான் தேடுகிறேன் - 2 ஆலயத்தில் இருந்து நான் உம்மைக் காணவே – 2 ஆசையைச் சுமந்து நான் வருகிறேன் - 2 நீரோடைக்கு ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை நோக்கியே என்னுடைய உதடுகள் துதித்திடுமே – 2 ஜீவனைப் பார்க்கிலும் கிருபை நல்லது – 2 கண்டேன் தேவனின் மகிமையை – 2 நீரோடைக்கு உமது செட்டை நிழலிலே களி கூருவேன் உறங்கும் போதும் உம்மை நான் தியானிக்கிறேன் - 2 என்னைத் தாங்கி நிற்குதே தேவ கரமே – 2 உம்மையே பற்றுதே எந்தன் ஆத்துமா – 2 நீரோடைக்கு VGS Bharathraj official. VGS Bharathraj Songs and Messages. Worships Testimony VGS Bharathraj official YouTube    / @vgsbharathrajofficial   Suga Jeeva Media    / @sugajeevatv4623   VGS Bharath raj official Facebook https://www.facebook.com Instagram VGS Bharath raj official