பாலக் புலாவ் | Palak Pulao Recipe In Tamil | Lunchbox Recipes In Tamil | Lunch Recipes

பாலக் புலாவ் | Palak Pulao Recipe In Tamil | Lunchbox Recipes In Tamil | Lunch Recipes

பாலக் புலாவ் | Palak Pulao Recipe In Tamil | Lunchbox Recipes In Tamil | Lunch Recipes | ‪@HomeCookingTamil‬ #PalakPulaoRecipe #LunchboxRecipes #LunchRecipes #pulaorecipes We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Palak Pulao:    • Palak Pulao Recipe | Spinach Rice | School...   Our Other Recipes:- காளான் புலாவ்:    • காளான் புலாவ் | Mushroom Pulao | Lunch Box...   கொண்டக்கடலை புலாவ்:    • கொண்டக்கடலை புலாவ் | Chana Pulao Recipe In...   முட்டை தவா புலாவ்:    • முட்டை தவா புலாவ் | Egg Tawa Pulao In Tami...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... பாலக் புலாவ் தேவையான பொருட்கள் மசாலா விழுது அரைக்க எண்ணெய் - 1 தேக்கரண்டி பட்டை - 2 துண்டு கிராம்பு - 3 மிளகு - 1/2 தேக்கரண்டி பச்சை ஏலக்காய் - 2 சோம்பு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி முந்திரி - 8 பச்சை மிளகாய் - 3 கீறியது இஞ்சி - 1 துண்டு நறுக்கியது பூண்டு - 5 பற்கள் தேங்காய் - 1/4 கப் நறுக்கியது கொத்தமல்லி இலை - 1 கப் பாலக்கீரை - 2 கப் புதினா இலை - 1 கப் தண்ணீர் பாலக் புலாவ் செய்ய பாஸ்மதி அரிசி - 1 கப் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி நெய் - 2 மேசைக்கரண்டி பிரியாணி இலை - 2 கிராம்பு - 3 பச்சை ஏலக்காய் - 2 பட்டை அன்னாசிப்பூ ஜாவித்ரி வெங்காயம் - 1 நறுக்கியது உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது கேரட் - 1 நறுக்கியது பீன்ஸ் - 1/2 கப் நறுக்கியது காலிஃபிளவர் - 1 கப் பச்சை பட்டாணி - 1/4 கப் தக்காளி - 2 நறுக்கியது உப்பு - 2 தேக்கரண்டி அரைத்த மசாலா விழுது தண்ணீர் - 1 1/2 கப் HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/