#Chia seeds for fast weight loss and Super Benefits in shorts #healthshort #foodtips#tamilhealthtips

#Chia seeds for fast weight loss and Super Benefits in shorts #healthshort #foodtips#tamilhealthtips

#Chia seeds for fast weight loss and Super Benefits in shorts, #healthshort #foodtips#tamilhealthtips#best health tips, #food tips#tamildailytrends #health tips #food tips #besthealthtips #kitchentips #healthyfood,#home tips#health shorts #home tips #kitchen tips # daily shorts#best health tips in shorts,#home tips,#kitchen tips, #healthtips #health #healthylifestyle #healthyliving #healthyfood #fitness #healthy #nutrition #wellness #weightloss #healthyeating #healthcare #healthandwellness #healthiswealth #healthylife #skincare #beautytips #beauty #vegan #covid #fitnessmotivation #stayhealthy #healthbenefits #healthytips #ayurveda #holistichealth #diet #food #selfcare #homeremedies#healthcoach #nutritiontips #weightlosstips #detox #tips #holistichealing #medicine #healthtipsoftheday #healthydiet #weightlossjourney #workout #india #exercise #healthychoices #plantbased #fitnesstips #nutritionist #didyouknow #stayfit #healthgoals #instagram #natural #lifestyle #alkaline #motivation #naturalremedies #healthyhabits #healthyrecipes #yoga #organic#dailyhealth , வணக்கம் நண்பர்களே, தினம் ஒரு தகவல் பகுதியில்.... தினமும் காலை வெறும் வயிற்றில் சியா விதைகள் நீர் குடித்து வர ...எடையைக் குறைக்க உதவும் .. சியாவிதைகளின் சூப்பர் பெனிபிட்ஸ் விரைவாக எடையை குறைக்கும் சியா விதைகள் மற்றும் நன்மைகள் ஒரு தேக்கரண்டி சியாவிதையில் 1.7 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்கும்.இதில் முழு பாலை விட அதிக கால்சியம் உள்ளது. இது உடலில் வைட்டமின் டி மற்றும் மெக்னீசியம் அளவை மேம்படுத்துகிறது.சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் செல்களைப் பாதுகாக்கிறது, சியா விதைகள் 14% புரதத்தால் ஆனது. எடை இழப்பு, தசை வளர்ச்சிக்கு புரதம் அவசியம். சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. சியா விதையை தண்ணீரில் ஊற வைத்தால் ஜெல் வடிவத்தை அளிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை உட்கொள்வது உங்களுக்கு நிறைவான உணர்வைத் தருகிறது மற்றும் உணவை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இது உங்களை குறைந்த கலோரிகளை சாப்பிட வைக்கும். Super benefits of chia seeds Chia seeds for fast weight loss and benefits One tablespoon of chickpeas contains 1.7 grams of fiber. It improves bowel movement and reduces constipation.It contains more calcium than whole milk. It improves vitamin D and magnesium levels in the body. The antioxidants in chia seeds protect the body's cells, Chia seeds are made up of 14% protein. Protein is essential for weight loss and muscle growth. Chia seeds are rich in nutrients like omega-3 fatty acids, calcium, manganese, magnesium and phosphorus, which help in rapid weight loss. Soaking chia seeds in water and consuming them on an empty stomach in the morning can provide many health benefits. Chia seeds are high in soluble fiber. Soaking chia seeds in water forms a gel. Consuming chia seeds soaked in water on an empty stomach in the morning gives you a feeling of fullness and slows down the absorption of food. This will make you eat fewer calories.