26-09-2020 || TODAY'S BIBLE VERSE WITH MESSAGE || TAMIL BIBLE VERSE || GOD'S WORD || JOHN 15:5
யோவான் 15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. “I am the vine; you are the branches. If you remain in me and I in you, you will bear much fruit; apart from me you can do nothing. AMEN