யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் | Yehovah Devanukku Aayiram Naamangal | Pas Gersson Edinbaro
🎵 Yehovah Devanukku Aayiram Naamangal | யெகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் | With Lyrics 🎶 Written by Pastor Gersson Edinbaro, Yehovah Devanukku Aayiram Naamangal is a heartfelt Tamil Christian worship song exalting the many glorious names of our Lord Jehovah. Each verse beautifully declares His power, love, and faithfulness, calling every believer to worship Him with reverence and joy. With on-screen lyrics, you can sing along and meditate on the greatness of God as you praise Him for who He is. 🕊️ Key Message: “Jehovah God is worthy of a thousand names – each one revealing His glory and goodness.” 📖 Lyrics : யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 எல்ரோயிக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையா ஏக்கம் எல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா x 2 எல்ஷடாயும் நீங்க தாங்க சர்வ வல்ல தேவனாக என்னை என்றும் நடத்துனீங்க எபிநேசரும் நீங்க தாங்க உதவி செய்யும் தேவனாக என்னை என்றும் தாங்குவீங்க x 2 ஏலோஹிமும் நீங்க தாங்க எங்கும் உள்ள தேவனாக எந்த நாளும் பாடுவேங்க இம்மானுவேல் நீங்கதாங்க மண்ணில் வந்த தேவன் நீங்க இன்றும் என்றும் பாடுவேங்க x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் எதைச் சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடிடுவேன் x 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷம்மா யெகோவா ரூவா யெகோவா ரஃப்பா x 2 📢 Join in worship, share this song, and let every heart proclaim the name of the Lord. 🙏 Like, Comment, and Subscribe for more Tamil Christian songs with lyrics and powerful worship content. #YehovahDevanukkuAayiramNaamangal #GerssonEdinbaro #TamilChristianSongs #WithLyrics #PraiseAndWorship #ChristianDevotional #JesusIsLord #TamilWorshipSongs