Sunday 2rd Service Message | PART 1| 30 June 2024 | Pr. S.Abraham francis | LIVE @TGA Church - TUP

Sunday 2rd Service Message | PART 1| 30 June 2024 | Pr. S.Abraham francis | LIVE @TGA Church - TUP

#abrahamfrancis #tgachurch #sundayservice For Prayer PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church For Prayer & Support : Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] கலாத்தியர் 6 – Galatians 6 9 - நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். English:- Let Us Not Become Weary In Doing Good, For At The Proper Time We Will Reap A Harvest If We Do Not Give Up. நீதிமொழிகள் 13 – Proverbs 13 12 - நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். English:- Hope Deferred Makes The Heart Sick, But A Longing Fulfilled Is A Tree Of Life. புலம்பல் 4 – Lamentations 4 17 - இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். English:- Moreover, Our Eyes Failed, Looking In Vain For Help; From Our Towers We Watched For A Nation That Could Not Save Us. லூக்கா 5 – Luke 5 4 - அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். English:- When He Had Finished Speaking, He Said To Simon, "Put Out Into Deep Water, And Let Down The Nets For A Catch." 5 - அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். English:- Simon Answered, "Master, We've Worked Hard All Night And Haven't Caught Anything. But Because You Say So, I Will Let Down The Nets."