வாந்தியை வரவழைக்கும் உலகின் மிக மோசமான உணவுகள் /worlds most disgusting foods/wirdest foods|food

வாந்தியை வரவழைக்கும் உலகின் மிக மோசமான உணவுகள் /worlds most disgusting foods/wirdest foods|food

#weirdestfoods #foodhacks #villagefoods நீங்கள் இப்போது ஏதாவது ஒரு உணவை உண்டுகொண்டிருந்தால் தயவுசெய்து இந்த காணொளியை பார்த்துவிடாதீர்கள் எம் அனைவருக்கும் மிகவும் ருஷியான உணவுகளை வித்தியாசமான உணவுகளை உண்ணவேண்டுமென்ற ஆசையிருக்கும் ஆனால் உணவுகள் என்ற வகைக்குள் நாம் நினைத்துக்கூடபார்க்காத மிக அருவருப்பான விடயங்களைக்கூட ரசித்து ருசித்து உண்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.நாம் கனவிலும் நினைத்துப்பார்த்திரத மிக மோசமான உணவுவகைகளைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம் மாட்டின் ஆண்குறி உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் இதை நம்புகின்றார்கள் அதாவது எருதின் ஆண்குறியில் அதிகபுரதம் காணப்படுவதுடன் அது ஆண்மையையும் விருத்திசெய்யும் என்று நம்புகின்றார்கள்.முக்கியமாக மத்தியகிழக்கு நாடுகளில் வாழும் மக்கள் அதிகமாக மாட்டின் ஆண்குறிகளை உண்கின்றார்கள்.சீனாவிலும் இதற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் சீனாவின் பீஜிங்கில் கோலி சைவாங்க் என்ற ஓட்டலில் விரும்பிய விலங்குகளின் ஆண்குறிகளை பெற்றுக்கொள்ளமுடியும்