Today Bible Verse in Tamil I Today Bible Verse I Today's Bible Verse I Bible Verse Today I28.12.2023

Today Bible Verse in Tamil I Today Bible Verse I Today's Bible Verse I Bible Verse Today I28.12.2023

#Today_Bible_Verse_in_Tamil #Today_Bible_Verse #todays_bible_verse #today_bible_verse_trending_video #today_bible_word #28_12_2023 **************************************************************************** ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, “நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்” என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார். ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, “எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங்கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.அப்பொழுது “ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை” என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது. ******* You can like us at : Facebook Account   / antonys.church.90   You can like us at : Instagram Account https://instagram.com/pathuvaianthoni... Our Previous Video Links !! Other Channel - Red Wings -   • Video   Rc Christian Lyrical songs Neeyae Emathu Vazhi -    • Neeye Emathu Vazhi || நீயே எமது வழி || Lyr...   Kurayatha Anbu -    • Kurayatha Anbu Kadal Pola Vanthu || Lyrica...   En Ulla Kudilil -    • En Ulla Kudilil En Anbu Malaril || Lyrical...   Ennil Varum Yen Yesuvae -    • Ennil varum en yesuvae || Lyrical Video ||...   Archanai Malaraga -    • Archanai Malaraga Aalayathil ||Lyrical Vid...   Mannipu Mannipu -    • Mannipu Mannipu  Mannipu Deva || Lyrical V...   Thozhil Siluvai -    • Thozhil Siluvai Nenjil Kolgai || Lyrical V...   AAni Konda -    • Aani konda um Kayangalai - ஆணி கொண்ட உம் க...   Ennakaga Iraiva -    • எனக்காக இறைவா எனக்காக சிலுவைபாதை பாடல் ||W...   எந்தன் இதயகானம் -    • எந்தன் இதயகானம் என்றும் உன்னை பாடும்||Enth...   அன்பே கடவுள் என்றால் அன்புக்கு -    • அன்பே கடவுள் என்றால் அன்புக்கு || Anbae Ka...   என் இயேசுவே உன்னை நான் மறவேன் -    • என் இயேசுவே உன்னை நான் மறவேன் || EN YESUVA...   இதயமே இதயமே கலக்கம் -    • இதயமே இதயமே கலக்கம் ||Ithayamae Ithayamae ...   ஆண்டவரே என்னை என்றும் -    • ஆண்டவரே என்னை என்றும் || Aandavare Ennai E...   ஒரு நாளும் அழியாத உறவென்னிலே -    • ஒரு நாளும் அழியாத உறவென்னிலே || Oru Naalum...   சக்தியானவா ஜீவநாயகா -    • சக்தியானவா ஜீவநாயகா  || Sakthiyanava Jeeva...   நீதியின் தேவனே வரவேண்டும் -    • நீதியின் தேவனே வரவேண்டும் || Neethiyin Dei...   please Like Share Subscribe To this Channel guys !! Please Mention Your Valuable Comments In The Comment Section.