04 February 2024 | Sunday Service | Message | Pr. S.Abraham francis @TGA Church - Tiruppur

04 February 2024 | Sunday Service | Message | Pr. S.Abraham francis @TGA Church - Tiruppur

#abrahamfrancis #tgachurch #promiseverse Pr. S.Abraham francis, TGA Church - Tiruppur PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church For Prayer & Support : Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] #Miguvel Isravel Lyrics கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2) வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன் ( ஒரு ) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2) நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) VERSE லூக்கா 18 – Luke 18 10 - இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். English:- "Two Men Went Up To The Temple To Pray, One A Pharisee And The Other A Tax Collector. 11 - பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். English:- The Pharisee Stood Up And Prayed About Himself: 'God, I Thank You That I Am Not Like Other Men--robbers, Evildoers, Adulterers--or Even Like This Tax Collector 12 - வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். English:- I Fast Twice A Week And Give A Tenth Of All I Get.' 13 - ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். English:- "But The Tax Collector Stood At A Distance. He Would Not Even Look Up To Heaven, But Beat His Breast And Said, 'God, Have Mercy On Me, A Sinner.' 14 - அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். English:- "I Tell You That This Man, Rather Than The Other, Went Home Justified Before God. For Everyone Who Exalts Himself Will Be Humbled, And He Who Humbles Himself Will Be Exalted." அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 – Acts 2 44 - விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். English:- All The Believers Were Together And Had Everything In Common. 45 - காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். English:- Selling Their Possessions And Goods, They Gave To Anyone As He Had Need. 46 - அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, English:- Every Day They Continued To Meet Together In The Temple Courts. They Broke Bread In Their Homes And Ate Together With Glad And Sincere Hearts, எபிரெயர் 12 – Hebrews 12 28 - ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். English:- Therefore, Since We Are Receiving A Kingdom That Cannot Be Shaken, Let Us Be Thankful, And So Worship God Acceptably With Reverence And Awe, லேவியராகமம் 23 – Leviticus 23 3 - ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. English:- " 'There Are Six Days When You May Work, But The Seventh Day Is A Sabbath Of Rest, A Day Of Sacred Assembly. You Are Not To Do Any Work; Wherever You Live, It Is A Sabbath To The Lord . 4 - சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன: English:- " 'These Are The Lord 'S Appointed Feasts, The Sacred Assemblies You Are To Proclaim At Their Appointed Times: உபாகமம் 16 – Deuteronomy 16 16 - வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். 17 - ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.